MarchWomen's Day

தடைகளை தகர்த்து முன்னேறும் மகளிரை போற்றுதல்

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்திட ஆரம்பிக்கப்பட்ட இந்த நாள் காலப்போக்கில் ஒரு கலாச்சார நிகழ்வாக மாறியுள்ளது. 2025 மகளிர் தினத்தில் பெண்ணியத்தை போற்றுவோம். குடும்பத் தலைவியாக, குடும்பத்தின் முதுகெலும்பாக, சமூகத்தின் சமநிலை காரணியாக விளங்கும் மகளிரை கொண்டாடுவோம். ஆண்களாகிய நீங்கள் மகளிருக்கு பரிசுகள் கொடுத்து, மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து அவர்களுக்கு 2025 சர்வதேச மகளிர் தினத்தை வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாற்றிடலாம்.

சர்வதேச மகளிர் தினம் 2025

வெப் ஸ்டோரிமேலும் காண்க