அசைவம் சமைப்பது மிகவும் சுலபம். ஒரு குழம்பு, ஒரு வறுவல் அல்லது கிரேவி என அன்றைய சமையல் வேலைகளை சுலபமாக முடித்துவிடலாம். ஆனால் அசைவ சமையல் நாளன்று என்ன காய்? என்ன குழம்பு? செய்யலாம் என்று யோசித்து, மற்றவர்களிடம் கேட்டு ஒரு பெரிய பட்டியல் போடுவோம். ஆனால் இறுதியாக நாம் செய்வது என்னவோ பட்டியலில் இல்லாத ஒரு புது உணவை தான்.
தினமும் என்ன குழம்பு வைப்பது என்று புரியாமல் குழம்பி தவிக்கிறீர்களா? எப்போதும் வைக்கும் குழம்பு எல்லாம் போர் அடிக்குதா? இன்றைய பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக நெல்லிக்காய் மோர் குழம்பு ரெசிபியை பார்க்கலாம். நெல்லிக்காயை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இந்த குழம்பை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கான செய்முறை பின்வருமாறு.
இந்த பதிவும் உதவலாம்: எண்ணெய் சேர்க்காமல் சுவையான டயட் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
வைட்டமின் C நிறைந்த நெல்லிக்காயை கொண்டு தயாரிக்கப்படும் இந்த அற்புதமான நெல்லிக்காய் மோர் குழம்பு ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: நாவூறும் சுவையில் கேரளா ஸ்பெஷல் வாழை இலை மீன் வறுவல்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]