
இரவு உணவுக்கு வித்யாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று குழம்பி தவிக்கிறீர்களா? உங்கள் வேலையை சுலபமாக்க ஒரு ஆரோக்கியமான இரவு உணவு ரெசிபியை இங்கு பகிர்ந்துள்ளோம். வீட்டில் இருக்கக்கூடிய சில எளிமையான பொருட்களை வைத்து இந்த ஆரோக்கியமான பன் தோசையை செய்திடலாம். இந்த தோசையை கூடுதல் ஆரோக்கியமானதாக மாற்ற காய்கறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. உங்களுக்கு காய்கறி சேர்க்க விருப்பம் இல்லை எனில் அதை தவிர்த்திடுங்கள்.
ராகி உடலுக்கு மிகவும் நல்லது எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க ராகியை வாரத்தில் ஒரு முறையாவது உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ராகியை கொண்டு புட்டு, தோசை, அடை, சப்பாத்தி போன்ற பல்வேறு ஆரோக்கியமான உணவுகளை செய்ய முடியும். அந்த வகையில் ராகி மற்றும் சம்பா ரவையை பயன்படுத்தி ஒரு அற்புதமான இரவு உணவு ரெசிபியை இன்று பார்க்கப் போகிறோம். இந்த ரெசிபியில் சம்பா ரவைக்கு பதிலாக வெள்ளை ரவையையும் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தென்னிந்திய சுவையில் காரசாரமான மசாலா பாஸ்தா ரெசிபி

இந்த பதிவும் உதவலாம்: வாய் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றும் மணத்தக்காளி கீரை தோசை
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]