மண்ணில் விளையக்கூடிய அற்புத மூலிகையான கீரையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் மணத்தக்காளி கீரை கூடுதல் ஸ்பெஷல். மலச்சிக்கலை நீக்குவது முதல் குடல் புண்களை ஆற்றுவது வரை இதில் ஏராளமான மருத்துவ பண்புகள் உள்ளன.
பெண்களின் கருப்பையை வலுப்படுத்தவும், ஆண்களின் உயிர் அணுக்களின் தரத்தை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் மணத்தக்காளி கீரையை சாப்பிடலாம். மணத்தக்காளி கீரையை கொண்டு கூட்டு, பொரியல் அல்லது சூப் வைத்து குடிக்கலாம். கீரையை இது போன்ற முறைகளில் எடுத்துக்கொள்ள கடினமாக இருந்தால், இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தோசை ரெசிப்பியை நீங்கள் நிச்சயம் முயற்சி செய்து பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வெயிலை சமாளிக்க இப்படி ஒரு கம்பங்கூழ் செய்து குடிங்க
இந்த பதிவும் உதவலாம்: சிறுநீரக கற்களை தடுக்கும் வாழைத்தண்டு எலுமிச்சை ரசம்
கீரையை சாப்பிடாதவர்கள் கூட இந்த தோசையை நிச்சயம் விரும்பி சாப்பிடுபவர்கள். இந்த செய்முறையை பின்பற்றி மற்ற கீரை வகைகளிலும் தோசை செய்ய முடியும். ஆரோக்கியமான இந்த கீரை தோசையை நீங்களும் செய்து பாருங்கள். உணவே மருந்து! ஆரோக்கியமான உணவை உண்டு நோய்களை விரட்டிடுவோம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]