
இன்றைக்கு வீட்டில் பன்னீர் டிஷ் என்று சொன்னதும் குழந்தைகள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சியை பார்க்கலாம். பெரியவர்களுக்கும் பன்னீர் மிகவும் பிடித்த உணவாக இருக்கிறது. அதன் சுவை எல்லோரையும் சுண்டி இழுக்கிறது. பன்னீர் ஷாஹி முதல் பாலக் பன்னீர், பன்னீர் பட்டர் மசாலா வரை பலருக்கும் பன்னீரில் பிடித்த பல ரெசிபிக்கள் உள்ளன. நீங்கள் எப்போதாவது பன்னீரை மொறுமொறுப்பாக சாப்பிட்டு இருக்கிறீர்களா?
இந்த பதிவில் மாலை நேர சிறந்த ஸ்நாக்ஸ் ரெசிபியாகப் பன்னீர் குர்குரே செய்வது எப்படி? என்பதை உங்களுக்குச் சொல்ல போகிறோம். பலரும் மாலை நேர ஸ்நாக்ஸில் கட்லட், வெங்காய பஜ்ஜி போன்ற உணவுகளை தான் பெரும்பாலும் சாப்பிடுவார்கள். ஆனால் ஒரு சின்ன மாற்றத்திற்கு இந்த பன்னீர் குர்குரே ரெசிபி செய்து சாப்பிடு பாருங்கள். சுவை உங்கள் நாக்கை விட்டு அகலாது.
இந்த பதிவும் உதவலாம்:காதலர் தினம்! அன்பை வெளிப்படுத்த இந்த உணவுகளை செய்யுங்கள்
இந்த பதிவும் உதவலாம்:ஆரோக்கியம் நிறைந்த ராகி அடை.. இப்படி செய்தால் டேஸ்ட் இன்னும் சூப்பராக இருக்கும்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]
