தீபவாளிக்கு 60 நாட்கள் மேல் இருக்கு நிலையில், முன்னதாகவே ரயில் முன்பதிவு தொடங்கிவிட்டாது. குறிப்பாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 8 மணிக்கே தொடங்கிவிட்டாது. ரயில்வே முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலே அனைத்து முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு விற்று தீர்ந்துவிட்டாது. 2025ஆம் ஆண்டில் தீபாவளி பண்டிகை ஆக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமின்று நாடுமுழுவதும் இந்த பண்டிகையை விமர்சையாக மக்கள் கொண்டாடுகிறார்கள். தீபாவளி பண்டிகையை தனது சொந்த ஊரில் கொண்டாட பல கொடி மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள், அது மட்டுமின்றி நிண்ட நாள் விடுமுறையை தனக்கு பிடித்த இடங்களுக்கு சுற்றி பார்க்கவும் சில மக்கள் விரும்புவார்கள். தற்போது இந்த விடுமுறையை கொண்டாட நினைக்கு மக்களுக்காக ரயில் முன்பதிவு டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி டிக்கெட் முன்பதிவு
தீபாவளிக்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போது இருந்தே மக்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். குறிப்பாக இந்த ஆண்டு தீபாவளி திங்கள் வருவதால் சனி, ஞாயிறு சேர்த்து முன்று நாட்கள் விடுமுறை இருக்கிறது. தீபாவளி நெருக்கத்தில் தமிழக அரசு வியாழன், வெள்ளியும் விடுமுறை அறிவிப்பார்கள் என மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். குறிப்பாக மக்கள் வியாழக்கிழமை அன்றே முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். வியாழன் இரவு செல்லும் ரயில்கள் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டது.
ரயில் டிக்கெட் தீர்ந்துவிட்டன
17ஆம் தேதி காலை 8 மணிக்கு IRCTC இணையதளத்தில் தொடங்கியது. டிக்கெட் வெளியிட்ட சில நோடிகளில் விற்று தீர்ந்தாது. இதனால் முன்பதிவு செய்தவர்கள் பலருக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளே மட்டுமே உள்ளன. ஆனாலும் நாளையும், நாளை மறுநாளும் அக்டோபர் 18 மற்றும் 19 தேதிகளுக்கான முன்பதிவுகள் நடைபெறும். மக்கள் அனைவரும் இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு தீபாவளி டிக்கெட்டை முன்பதிவு செய்தி கொள்ளவும். டிக்கெட் முன்பதிவு வேகமாக முடிந்துவிடுவதால் மக்கள் அனைவரும் திட்டமிட்டு சரியான முறையில் டிக்கெட் புக் செய்யவும்.
மேலும் படிக்க: நீதா அம்பானியின் கார் விலை இவ்வளவா? இந்தியாவிலேயே இவரிடம் மட்டும் தான் இந்த ஆடி கார் உள்ளது!
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் தேதிகள்
- ஆகஸ்ட் 18: அக்டோபர் 17 (வெள்ளிக்கிழமை) திறந்திருக்கும்.
- ஆகஸ்ட் 19: அக்டோபர் 18 (சனிக்கிழமை) திறந்திருக்கும்.
- ஆகஸ்ட் 20: அக்டோபர் 19 (ஞாயிற்றுக்கிழமை) திறந்திருக்கும்.
- ஆகஸ்ட் 21: அக்டோபர் 20 (திங்கள்) திறந்திருக்கும்.
- ஆகஸ்ட் 22: அக்டோபர் 21 (செவ்வாய்) திறந்திருக்கும்.
- ஆகஸ்ட் 23: அக்டோபர் 22 (புதன்) திறந்திருக்கும்.
- ஆகஸ்ட் 24: அக்டோபர் 23 (வியாழக்கிழமை) திறந்திருக்கும்.
- ஆகஸ்ட் 25: அக்டோபர் 24 (வெள்ளிக்கிழமை) திறந்திருக்கும்.
- ஆகஸ்ட் 26: அக்டோபர் 25 (சனிக்கிழமை) திறந்திருக்கும்.
- ஆகஸ்ட் 27: அக்டோபர் 26 (ஞாயிற்றுக்கிழமை) வரை திறந்திருக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation