Abinaya Narayanan
Sub Editorஅனைவருக்கும் வணக்கம், எனது பெயர் அபிநயா, நான் ஒரு பத்திரிகையாளர். டிஜிட்டல் ஜர்னலிஸ்டாக எனது பணியை தொடங்கி இன்று வரை எனது பணிகளை 5 வருட காலமாக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்து கொண்டு இருக்கிறேன். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வளைத்தளங்களை நன்கு கையாளும் திறன் எனக்கு இருக்கிறது.
Language
English, TamilExpertise
5 year experiance in tamil content writingLocation
Chennai