தூக்கம் என்பது உங்கள் உடலின் மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாகும், இது அடுத்த நாளுக்கு உங்களை உற்சாகப்படுத்த தேவைப்படுகிறது. தூக்கம் உடலை மீண்டும் உற்சாகப்படுத்துகிறது மற்றும் பகலில் இழந்த சக்தியை மீட்டெடுக்க உதவுகிறது. எனவே, ஆழ்ந்த தூக்கமும், இரவில் போதுமான மணிநேரம் தூங்குவதும் மிகவும் அவசியம்.
மேலும் படிக்க: உங்கள் இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதா? அறிகுறிகள் என்ன?
வடக்கே தலை வைத்து படுக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு பொதுவாக இந்த சந்தேகம் வருவதற்கு காரணம் பூமிக்கு மேக்னடிக் ஃபீல்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் உடம்பிலும் ஒரு மின் காந்த சக்தி இருக்கிறது. உடம்பிலுள்ள மின் காந்தமும் பூமியின் மேக்னடிக் பீல்டும் சேரும்போது தூக்கம் மன நிம்மதி பாதிக்கப்படும் என்றும் ரத்த ஓட்டம் தடைபடும் என்றும் பல ஆண்டுகளாக நம்பப்படுகிறது. இதற்குப் பின்னால் அறிவியல் உண்மைகள் இருக்கிறதா? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
கிழக்கு மற்றும் தெற்கு திசைகள் தூங்குவதற்கு மிகவும் உகந்த திசைகள். தெற்கு நோக்கி தலை வைத்து தூங்குவது வடக்கு திசையின் எதிர்மறை விளைவுகளை மாற்றியமைக்கிறது, இதனால், பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது மற்றும் நிலையான இரத்த ஓட்டத்தையும் பராமரிக்கிறது.
மேலும் படிக்க: இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும், அதிக தாகம் எடுப்பதும் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியா?
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
imaeg source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]