தைராய்டு பிரச்சனைகள் இந்த காலகட்டத்தில் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாக மறிவிட்டது. இந்த நோய் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களின் ஒழுங்கற்ற தன்மையால் ஏற்படுகிறது. இதனால் உடலில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பு, சோர்வு, நிதனமற்ற மனநிலை, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் வருகின்றது. தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவும் சிறப்பு மூலிகை பானத்தைப் பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க: பெண்கள் ஆரோக்கியத்திற்கு கவசமாக இருக்கும் பெருஞ்சீரகம்
இலவங்கப்பட்டையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. தைராய்டு பிரச்சனைகள் தொடர்பான வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க இலவங்கப்பட்டை உதவும். தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் கட்டுப்பாட்டில் சீரகம் உதவியாக இருக்கும். அதிமதுரத்தில் க்ளைசிரைசின் என்ற கலவை உள்ளதால் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சமநிலைப்படுத்த அதிமதுரம் உதவியாக இருக்கும். ஜாதிக்காயில் உள்ள ஆன்டியோனைன் மற்றும் மெத்தனால் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இது தைராய்டு சுரப்பியால் ஏற்படும் அழற்சியைக் குறைக்ககும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: நம்மை ஒருவழியாக்கும் மழைக்கால ஒற்றை தலைவலியை போக்கும் வழிகள்
ஒரு பாத்திரத்தைல் இவை அனைத்தையும் சேர்த்து ஊறவைக்க வேண்டும். பின் காலையில் அந்த தண்ணீரை கொத்திக்க வைத்து கூடிக்க வேண்டும். தைராய்டு இருக்கும் பெண்கள் இப்படி செய்து வந்தால் அந்த பிரச்சனை இருந்த இடம் தெரியமல் போய்விடும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]