குழந்தையைப் பெற்றெடுப்பது ஒவ்வொரு தாய்க்கும் அன்நாளை நிணைத்து பார்த்தால் பெருமையும் மற்றும் மகிழ்ச்சியும் அடைவார்கள். கர்ப்ப காலத்தில் நல்ல உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்த செயல்கள் சுகப்பிரசவத்திற்கு பங்களிக்கிறது. சுகப்பிரசவம் மூலம் குழந்தையைப் பெற்றெடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நீண்ட கால நன்மைகளை வழங்குகிறது. இதைப் பற்றி மேலும் அறிய பெங்களூரு ஹெப்பலில் உள்ள மதர்ஹுட் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சிரீஷா ரெட்டியிடம் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: உடலுறவுக்குப் பிறகு ஏற்படும் சிறுநீர் தொற்றைச் சரிசெய்வதற்கான வழிகள்
மேலும் படிக்க: சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் எக்கச்சக்க நன்மைகளை உள்ளடக்கி வைத்திருக்கும் சிவப்பு பேரிக்காய்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credits: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]