நம்மில் பெரும்பாலோனர் அதிகளவில் உபயோகிக்கக்கூடிய வார்த்தைகளில் ஒன்று தான் தலைவலி. ஆம் அலுவலக நெருக்கடி, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை என அனைத்து நேரங்களிலும் நம்மை அறியாமலேயே தலைபாரம் அல்லது தலைவலி ஏற்படக்கூடும். அதிலும் இந்த குளிர்காலத்தில் அதீத பனிப்பொழிவின் காரணமாக தலைவலி மற்றும் ஜலதோஷமும் நமக்கு ஏற்படக்கூடும். சில நேரங்களில் தலைவலியை சரிசெய்ய எத்தனை மாத்திரைகள் சாப்பிட்டாலும குணமாகாது. இதுப்போன்ற சூழலில் உங்களது தலைவலியைக் குணமாக்க வேண்டும் என்றால் வீட்டிலேயே சில வைத்திய முறைகளை நீங்கள் மேற்கொள்ளலாம். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிங்க:குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டாப் 5 உணவுகள்?
மேலும் படிங்க: குளிர்காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
இதுப்போன்ற வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றி இனிவரும் காலங்களில் தலைவலிக்குத் தீர்வு காண முயற்சி செய்யுங்கள். ஒருவேளை கண் பிரச்சனை இருந்தாலும் நமக்கு தலைவலி அதிகளவில் ஏற்படும். எனவே உங்களுக்கு தலைவலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் கண் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது..
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]