நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. ஏனெனில் நெல்லிக்காய் ஆரஞ்சு சாற்றை விட இருபது மடங்கு வைட்டமின்-சி அதிகம் உள்ளது. தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதன் மூலம் உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளை சமாளிக்கலாம். மேலும் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: திராட்சை தண்ணீரைப் குடிப்பதால் ஒரே மாதத்தில் இந்த 5 அதிசய மாற்றங்களை உணர்வீர்கள்!!
நெல்லிக்காய் ஜூஸ் தகவல்களை ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பவ்சர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில் காலையில் முதலில் 20 மில்லி நெல்லிக்காய் சாறு எடுத்துக்கொள்வது எனது தினசரி வழக்கம் என்று கூறியுள்ளார். அவருடைய தைராய்டை சமநிலைப்படுத்த உதவுகிறது மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கிறது. இதன் எல்லா காரணங்களுக்காகவும் அவர் நெல்லிக்காய் ஜூஸை அதிகமாக விரும்புகிறார்.
இந்த பதிவும் உதவலாம்: பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மறைக்க எளிதான வீட்டு வைத்தியம்!!
எந்தவொரு மூலிகையையும் தொடர்ந்து சாப்பிடுவதற்கு முன் ஆயுர்வேத மருத்துவரை அணுகி உங்கள் நிலைமையை விரிவாக விவாதிப்பது நல்லது, இதனால் உங்கள் இயல்பு மற்றும் நோய்க்கு ஏற்ப அந்த மூலிகையை மருத்துவர் பரிந்துரைக்க முடியும்.
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]