தற்போதைய நவீன காலத்தில் தவறான உணவு முறை பழக்கவழக்கம் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை பழக்க வழக்கத்தால் பெரும்பாலான இளைஞர்கள் இளம் பெண்கள் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக தினமும் முதுகு வலிக்கு நேரம் தவறாமல் மாத்திரை சாப்பிடும் அளவிற்கு பிரச்சனை வீரியமடைந்துள்ளது என்றே நாம் சொல்லலாம். இந்த வலி வந்து விட்டாலே அனைத்து வயதினரையும் பாதித்து பெரும்பாலும் உடல் அளவிலும், மனது அளவிலும் பலவீனப்படுத்தும் நிலையை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க: பெண்களே, நின்று கொண்டே இந்த 7 பயிற்சிகளை செய்யுங்கள், இடுப்பின் அளவு, தொப்பை குறையும்
உலக அளவில் மருத்துவ வருகைகள் மற்றும் வேலை நாட்களை தவறவிடுவதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று இந்த முதுகு வலி. இந்த மந்தமான வலி நிலையான வலியிலிருந்தும் திடீரென ஏற்படும் கூர்மையான உணர்வை கொடுக்கும் அதீத வலி வரை இருக்கலாம். இது ஒருவர் சாதாரணமாக நகர்ந்து உடல் செயல்பாடுகளை செய்வதைக்கூட கடினமாக்குகிறது. முதுகில் மட்டும் வலி எடுக்காமல் நாளடைவில் பல பகுதிகளுக்கும் இந்த வலி பரவலாம். குறிப்பாக, கை கால்கள் மற்றும் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம். இந்த முதுகு வலியை சில ஆங்கில மருந்துகளால் சரி செய்ய முடியும். இருந்தாலும் முற்றிலுமாக சரி செய்வது சற்று கடினம் தான். எனவே இந்த பதிவில் உள்ள சில முக்கியமான பயனுள்ள உடற்பயிற்சிகளை வீட்டிலேயே நீங்கள் செய்து வந்தால் அதீத வலியை கொடுக்கும் முதுகு வலிக்கு ஒரு தீர்வு கிடைக்கும். நாளடைவில் முதுகு வலி முற்றிலுமாக குறைந்து கடுமையான போக்குகளையும் சரி செய்யும். அவை என்னென்ன அதை வீட்டிலேயே எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு: - எந்தவொரு புதிய உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன், அது பாதுகாப்பானது மற்றும் உங்கள் தனிப்பட்ட சுகாதார நிலைக்கு ஏற்றது என்பதை உறுதிப்படுத்த உங்கள் மருத்துவரை அணுகவும்.
மேலும் படிக்க: பிதுங்கும் அடிவயிற்று தொப்பையை ஒரே வாரத்தில் குறைக்க இந்த பயிற்சிகளை வீட்டில் செய்யுங்கள்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள்.
image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]