வயதிற்கும், உயரத்திற்கும் ஏற்றார் போல் உடல் எடை அளவு இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஒரு சிலருக்கு உடல் எடை குறைவாக இருந்தாலும் தொடை பகுதிகளில் கொழுப்பு அதிகம் சேர்ந்து தொடை மற்றும் கால் பகுதிகள் மற்றும் பருமனாக இருப்பது போல் தோற்றமளிக்கும். இப்படி தொடைகள் பெரிதாக இருக்கும் நபர்கள் அனைவரும் நேர்த்தியான பார்வையில் பார்த்தோமேயானால் உடல் இதை அதிகம் உள்ள நபர் என்று யூகிக்க தோன்றும். அந்த அளவிற்கு தொடை பகுதிகள் பெரிதாக இருந்தால், உடல் எடையும் அதிகரித்து காண்பிக்கும். உடல் எடையையும் குறைக்க வேண்டும் கால்கள் மற்றும் தொடை பகுதி கொழுப்புகளை குறைக்க வேண்டுமா இந்த பதிவில் உள்ள ஆறு எளிய உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்யுங்கள். சமரசம் இல்லாமல் ஒரு வாரத்திற்கு தொடர்ச்சியாக இந்த உடற்பயிற்சிகளை நீங்கள் செய்தால் தொடை கொழுப்புகள் குறைந்து நாளடைவில் நீங்கள் எதிர் பார்த்தபடி தொடை மெல்லியதாக மாறத் தொடங்கும்.
மேலும் படிக்க: 35 வயது பெண்கள் தொப்பையை குறைத்து, 30 நாளில் 3 கிலோ எடையை குறைக்க உதவும் ஜம்பிங் ஜாக்ஸ்
உண்மையைச் சொன்னால், உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து கொழுப்பைக் குறைப்பது என்பது ஒரு கட்டுக்கதை. நம் உடல் எந்த குறிப்பிட்ட பகுதியிலிருந்தும் அல்ல, ஒட்டுமொத்தமாக கொழுப்பை இழக்கிறது. உங்கள் உடல் முதலில் எங்கு எடை குறையும் என்பதை நீங்கள் கணிக்க முடியாது. நீங்கள் செய்யக்கூடியது ஆரோக்கியமாக சாப்பிட்டு, உங்கள் உடற்பயிற்சி இலக்கை அடைய உடற்பயிற்சி செய்வதுதான் மேலும் இந்த விஷயத்தில் சமரசம் இருக்க கூடாது. இருப்பினும், சில பயிற்சிகள் உங்கள் கால்களை மெலிதாகக் காட்டவும், கால் மற்றும் தொடைப் பகுதிகளில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும். உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் நீங்கள் சேர்க்க வேண்டிய ஆறு பயிற்சிகள் இங்கே உள்ளது.
மேலும் படிக்க: 14 நாட்களில் எடையைக் குறைத்து தொப்பையைக் குறைக்க தனித்துவமான செய்முறை- இந்த 3 பொருட்கள் போதும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]