உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போவது பரத்வாஜாசனம். இது மிகவும் எளிய யோகாசனம் என்று சொல்லலாம். உடலை டிவிஸ்ட் செய்ய போகிறோம். இந்த ஆசனம் உடலின் மேம்பகுதியை திருப்பும் ஆசனம் அல்லது முறுக்கும் ஆசனம் என்று கூறலாம். அதற்கு முன்பாக பயிற்சி ஆசனங்களை செய்து விடலாம்.
முதலில் அர்த்த பத்மாசனம் நிலையில் உட்காருங்கள். அர்த்த என்றால் பாதி அதாவது பாதி பத்மாசன நிலையில் உட்காருவது என அர்த்தம். பத்மாசனம், வஜ்ராசனம் ஆகிய நிலைகளிலும் இருந்து இந்த ஆசனத்தை செய்யலாம். இதில் எது உங்களுக்குச் செளகரியமாக இருக்கிறதோ அப்படியே உட்காருங்கள். மேல் பகுதியை முறுக்குவதில் தான் கவனம் இருக்க போகிறது.
மேலும் படிங்க உடலுக்கு சக்தியை கொடுக்கும் சந்திர பேதன பிராணயாமம்
மேலும் படிங்க வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் ஆனந்த பாலாசனம்
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]