உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று போராடும் நபரா நீங்கள்? வெயிட் லாஸ் என்று வந்துவிட்டாலே மிக முக்கியமான விஷயம் உடற்பயிற்சி, அதோடு சரியான உணவு முறை திட்டத்தை சமரசம் இல்லாமல் பின்பற்ற வேண்டும் அதுதான் மிக முக்கியமானது என்பதை நீங்கள் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். ஜிம்மிற்கு சென்று மாங்கு மாங்கு என்று உடற்பயிற்சி செய்து, வியர்வை சொட்ட, சொட்ட வேலை செய்தாலும் அதற்கு ஏற்றார் போல் சரிவிகித உணவை நீங்கள் சாப்பிடும் போது உங்கள் உடல் எடை படிப்படியாக குறைய தொடங்கும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான சரிவிகித உணவை எப்படி சாப்பிடுவது? ஒவ்வொரு நாளும் என்னென்ன உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக உள்ளது.
மேலும் படிக்க: 15 நாளில் தொப்பையை குறைத்து 5 கிலோ எடையை குறைக்க நேராக நடக்காதீங்க - 30 நிமிடம் இப்படி நடங்க
எடை இழப்பு நிபுணர்கள், அன்றைய உணவுடன், காலை பானமும் அவசியம் என்று கூறுகிறார்கள். எடை இழக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். இந்த பானங்களை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எடை இழப்பது ஒரு கடினமான செயல். எடை குறைக்க, உணவு முறையை மாற்றுவதோடு, உடற்பயிற்சி, யோகா மற்றும் ஜிம் உடற்பயிற்சிகளையும் செய்வது முக்கியம். உடல் எடையைக் குறைக்க யாரும் அதிகமாக முயற்சி செய்யக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள். அதை மெதுவாகத் தொடங்க வேண்டும்.
மேலும் படிக்க: பிதுங்கி தொங்கும் கை கொழுப்பை குறைக்க - இந்த 2 பயிற்சிகளை செய்யுங்கள்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள்.
image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]