ஒவ்வொருவரும் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தவாறு சமைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இன்றைக்கு ஆம்லேட், முட்டை குழம்பிற்கு மாற்றாக முட்டை ஆம்லேட் கறி எப்படி செய்யலாம்? என்பது குறித்த ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக..
மேலும் படிக்க: வெறும் 10 நிமிடம் போதும்; ஈஸியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளை ட்ரை செய்து பாருங்க
மேலும் படிக்க: குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ரெசிபி கொடுக்க விருப்பமா? மக்காச்சோள வடை ட்ரை பண்ணுங்க
இதை இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்திற்கு வைத்து சாப்பிடலாம். சுவையோடு ஆரோக்கியம் நிறைந்த ரெசிபியாகவும் நிச்சயம் இருக்கும். குறிப்பாக முட்டையில் உள்ள கால்சியம், புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் முதல் வரை அனைவரின் உடல் நலத்திற்கு ஏற்றதாக அமைகிறது. அப்புறம் என்ன இனி என்ன குழம்பு அல்லது கிரேவி செய்யலாம்? என்ற குழப்பம் எதுவும் இல்லாமல் முட்டை ஆம்லேட் கறி ரெசிபியை ட்ரை பண்ணிப்பாருங்கள்.
.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]