
பள்ளி செல்லும் பிள்ளைகளின் தாய்மார்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கவலை மதியம் லஞ்சுக்கு என்ன கட்டலாம்? என்பது தான். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி டேஸ்டியாக இருக்க வேண்டும், அதே சமயம் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தினமும் யோசித்து பலவகையான வெரைட்டி உணவுகளை மதிய உணவுக்கு தயார் செய்வார்கள். அந்த வகையில் குட்டீஸ் பலருக்கும் பிடித்தமான லஞ்ச் பாக்ஸ் ரெசியாக உள்ளது தக்காளி சாதம்.
காரம் குறைவாக, சாப்பிட டேஸ்டியாக இருக்கும் இந்த தக்காளி சாதத்தை செய்வது மிக மிக சுலபம். குறைந்த நேரத்தில் இதனை செய்து முடித்து விடலாம். அதுமட்டுமில்லை இந்த உணவை இன்னும் ஆரொக்கியமாக மாற்ற காய்கறிகளை வறுத்து இதனுடன் சைடிஷாக வைத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள், இப்போது தக்காளி சாதம் எப்படி செய்வது? என்று பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்:ஹோட்டல் சுவையில் அட்டகாசமான வத்தக் குழம்பு
இந்த பதிவும் உதவலாம்:அட்டகாசமான ஊறுகாய் ரெசிபி வீட்டிலேயே செய்யலாம்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]
