
பொதுவாக பரோட்டாக்கள் என்றாலே அது ஆரோக்கியமற்றதாகவே பார்க்கப்படுகிறது. மைதாவை மூலமாக கொண்டு தயாரிக்கப்படும் பரோட்டாக்களில் ஒரு சில உணவகங்கள் டால்டா போன்ற ஆரோக்கியமற்ற விஷயங்களை சேர்க்கிறார்கள். குழந்தைகளுக்கு இது போன்ற உணவுகளை பழக்கப்படுத்தாமல் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் பரோட்டாக்கள் செய்து கொடுக்கலாம்.
பீட்ரூட் ஒரு சிறந்த ஆரோக்கியமான காய்கறி. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முதல் புற்றுநோயை தடுப்பது வரை பீட்ரூட்டில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இந்த ஆரோக்கியமான காய்கறியை கொண்டு சுவை மிகுந்த சத்தான ஒரு உணவை தயாரிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பரோட்டாவை விரும்பி சாப்பிடுவார்கள். பீட்ரூட் பரோட்டா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்:ஈஸியா எடையை குறைக்கணுமா? இந்த மாதிரி இஞ்சி டீ போட்டு குடிங்க!


இந்த பதிவும் உதவலாம்: குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையா? இந்த ஸ்மூத்திகளை ட்ரை பண்ணுங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]