குழந்தைகளுக்கு லீவு விட்டா போதும், அடிக்கடி ஸ்னாக்ஸ் கேட்டு கொண்டே இருப்பார்கள். கடையில் வாங்குவதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில், வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். அதிலும் சோடா போன்ற பொருட்களை தவிர்த்துவிட்டு வயிற்றுக்கு உகந்த பொருட்களையும் சேர்த்து சமைக்கலாம்.
இன்றைய பதிவில் ஆரோக்கியமான ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை பார்க்க போகிறோம். பொதுவாக வெங்காயம், முட்டை கோஸ் போன்ற காய்கறிகளை கொண்டு பக்கோடா செய்வது வழக்கம். இதை ஆரோக்கியமானதாக மாற்ற பக்கோடாவிற்கான மாவில் கொஞ்சம் கீரைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான எந்த கீரையையும் பயன்படுத்தலாம். வீட்டில் சுத்தம் செய்த கீரைகள் இருந்தால் வெறும் 10 நிமிடத்தில் இந்த பக்கோடாவை செய்திடலாம். கீரை பக்கோடா செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பீனட் பட்டர் சாப்பிட்டு இருப்பீங்க, ஒரு முறை இப்படி வால்நட் பட்டர் செய்து பாருங்க!
இந்த பதிவும் உதவலாம்: முருங்கைக் கீரையை வைத்து இரண்டு புதுவிதமான ரெசிபிகள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]