தேங்காய், சீரகம், பச்சைமிளகாய் வாசனை தான் இந்த குழம்போட ஹைலைட். அதுவும் தாளிக்க தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணா, கேட்கவே வேண்டாம். குழம்பு அப்படியே கல்யாண வீட்டுல சாப்பிடுற மாதிரியே இருக்கும். இதுல வெண்டைக்காய், பூசணிக்காய்னு உங்களுக்கு விருப்பமான காய்கறி சேர்த்துக்கலாம். வீட்ல காயே இல்லாட்டியும் பிரச்சனை இல்லைங்க, பிளைன் மோர் குழம்பு கூட வைக்கலாம். வீட்ல காய் இல்லாதப்போ கூட இந்த மாதிரி ஈஸியா 10 நிமிஷத்துல குழம்பு வெச்சுறலாம்.
இது கூட உருளை கிழங்கு ரோஸ்ட், சேனை கிழங்கு வறுவல்னு வெச்சு சாப்பிட்டீங்கனா கண்டிப்பா இந்த பதிவுக்கு வந்து எனக்கு நன்றி சொல்லுவீங்க! இந்த பெர்ஃபெக்ட் மோர் குழம்பு ரெசிபி செய்ய கத்துக்கலாம் வாங்க.
இந்த பதிவும் உதவலாம்: வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஒரு ஹெல்த்தியான அச்சு முறுக்கு ரெசிபி!
இந்த பதிவும் உதவலாம்: வெறும் 2 பொருட்கள் போதும், சூப்பர் ஹெல்த்தியான ஆளி விதை பர்பியை இன்றே செய்து பாருங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]