மாதவிடாய் காலத்திற்கு முன்னதாகவும், சுழற்சி முடிந்த பின்னதாகவும் பெண்களின் உடலில் பல்வேறு விதமான ஹார்மோன் மாற்றங்களை சந்திக்க நேரிடும். தலைவலி, வயிற்று வலி, மூட்டு வலி, உடல் அசௌகரியம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை நிச்சயம் ஒவ்வொரு பெண்களும் அனுபவித்து இருப்போம். ஆனால் மாதவிடாய் ஏற்படும் போது, உங்கள் உடலை மட்டுமல்ல, தலைமுடியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? ஆம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் தலைமுடி கொட்டுவதல் முதல் பல்வேறு பிரச்சனைகளைப் பெண்கள் சந்திக்க நேரிடும்.
மேலும் படிக்க: சிறுநீர் தொற்று ஏற்பட என்ன காரணம் ? அதன் அறிகுறிகள் என்ன?
பொதுவாக பெண்களுக்குக் கர்ப்ப காலங்களிலும், மாதவிடாய் நிற்கும் காலத்திலும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுவது இயல்பான ஒன்று. இதோடு மாதவிடாய் தொடங்கும் போது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜனின் அளவு குறைவாக இருக்கும் என்பதால் பெண்களுக்கு இயல்பை விட முடி அதிகமாக கொட்டக்கூடும். இப்பிரச்சனையைத் தவிர்க்க வேண்டும் என்றால் தலைமுடியை மிகவும் இறுக்கமாக பின்னக்கூடாது மற்றும் முறையான பராமரிப்பு அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: உடலில் கால்சியம் சத்து குறைபாடா ? எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு என்ன சாப்பிடலாம் ?
எனவே இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றி மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய தலைமுடி பிரச்சனையைச் சமாளிக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]