
குளிர் காலத்தில் மக்கள் தங்களை குளிர்ச்சியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பல ஆரோக்கியம் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். இவைகளுடன் இந்த பேரீச்சம்பழத்தையும் எடுத்துக்கொள்ளலாம், நல்ல பலன் தருக்கூடியது. இதில் கால்சியம், மெக்னீசியம், கார்போஹைட்ரேட், புரதம், துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதேபோல் பேரிச்சம்பழம் சூடான தன்மை கொண்டதால் குளிர்காலத்தில் அதிகம் உண்ண தகுதியானது. சிலர் சூடான பாலுடன் சாப்பிட விரும்புகிறார்கள். பேரிச்சம்பழம் உட்கொள்வதன் மூலம் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

Image Credit: Freepik
மேலும் படிக்க: நீங்கள் அறியப்படாத பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கு கல்பாசி

Image Credit: Freepik
மேலும் படிக்க: மழைக்காலத்தில் ஏற்படும் சளி. இரும்பல் மற்றும் நோய் தொற்றுகளை தடுக்க உதவும் 9 உணவுகள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]