பள்ளி மற்றும் கல்லூரி சென்று வரக்கூடிய ஒவ்வொரு குழந்தைகளும் வீட்டிற்கு வந்தவுடன் என்ன ஸ்நாக்ஸ் இருக்கிறது? என்று தான் தேடுவார்கள். சேவு, சீவல்,பிஸ்கெட் போன்ற பல திண்பண்டங்கள் இருந்தாலும் சில நேரங்களில் அதை சாப்பிடுவதற்கு விரும்ப மாட்டார்கள். இந்த சூழலில் குழந்தைகளுக்கு சீக்கிரமாகவும், ஊட்டச்சத்துள்ளதாகவும் ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கொஞ்சம் ரவா வாழைப்பழ லட்டு செய்துப் பாருங்கள். இதுவரை அந்த ரெசிபியை செய்தது இல்லையென்றால் இதோ உங்களுக்கு எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த சமையல் டிப்ஸ்களை இங்கே பகிர்கிறோம்.
அரிசி மாவு புட்டு, கொழுக்கட்டை, கேப்பை ரொட்டி, பணியாரம் போன்ற ரெசிபிகள் செய்துக் கொடுத்து மிகவும் சளிப்பாகிவிட்டதா? ஒரு கப் ரவை மற்றும் ஒரு வாழைப்பழத்தை வைத்து சுவையான லட்டு செய்யுங்கள். இதற்கு தேவைப்படக்கூடிய பொருட்கள் இங்கே.
மேலும் படிக்க: முந்திரி, பாதாம் போதும்.. வீட்டிலேயே சுவையான ஐஸ்கிரீம் ரெடி; ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக
மேலும் படிக்க: குழந்தைகள் விரும்பும் கப் கேக்; வீட்டிலேயே சுலபமாக செய்முறை இதோ..
மேலும் படிக்க: ஆடி ஸ்பெஷல் கருப்பு கவுனி அரிசி பாயாசம்; சுவையான ஈஸி ரெசிபி இதோ
சாக்லேட், கேக், பிஸ்கெட் போன்ற ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவதைத் தவிர்ப்பதற்கு நிச்சயம் ஊட்டச்சத்துள்ள இந்த ரவா வாழைப்பழ லட்டு ரொம்ப உதவியாக இருக்கும்.
Image credit - Pinterest
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]