விடுமுறை தினத்தில் அல்லது பள்ளி முடித்து விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ஏதாவது வெரைட்டியான ரெசிபி செய்ய வேண்டும் என்ற ப்ளாண் இருக்கா. என்ன பண்ணலாம் என்று கூகுளில் தேடுதலில் உள்ள பெற்றோர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடக்கூடிய பாஸ்தாவை வழக்கமாக இல்லாமல் மாற்றுச் சுவையுடன் செய்துக் கொடுக்கவும். அதற்கு சிறந்த தேர்வாக உள்ளது பொரித்த தக்காளி பூண்டு பாஸ்தா ரெடி பண்ணுங்க. இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ் இங்கே.
நாவூறும் சுவையில் பாஸ்தா செய்ய வேண்டும் என்றால் முதலில் அதற்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க: காரசாரமான மிளகாய் வத்தல் சிக்கன் ப்ரை ரெசிபி டிப்ஸ் இங்கே.
மேலும் படிக்க: உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் வாழைத்தண்டு பொரியல். சட்டுன்னு செய்ய இந்த டிப்ஸ் போதும்!
ஆரம்பத்தில் சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். குழந்தைகள் விரும்பவில்லையென்றால் தக்காளி சாஸ் சேர்த்துக் கொடுத்தால் நிச்சயம் சாப்பிடுவார்கள். இந்த ரெசிபி தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது. வீக் என்டிற்கு ஏற்ற டிஸ், பார்க்கவே நாவில் எச்சி ஊறுகிறது, ஹெல்த்தியான டிஸ் என்பது போன்ற கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Image credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]