வாழையடி வாழையாக வாழ வாழ்த்துகிறேன் என நம்முடைய முன்னோர்கள் நமக்கு ஆசிர்வாதம் செய்வார்கள். அந்தளவிற்கு வாழையில் உள்ள காய், இலை, கனி, பூ, தண்டு என அனைத்திலும் பல விதமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இன்றைக்கு வாழைத்தண்டைப் பயன்படுத்தி உடலுக்கு ஆற்றலை சேர்க்கும் பொரியல் எப்படி செய்யலாம்? என்பது குறித்த ரெசிபி டிப்ஸ்கள் உங்களுக்காக.
உடலுக்கு வாழைத்தண்டு பொரியல் செய்வதற்கு முதலில் கீழ்வரக்கூடிய பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க: டிபன் பாக்ஸ்க்கு என்ன செய்யணும்னு யோசிக்கிறீங்களா? மசாலா தேங்காய் சாதம் ட்ரை பண்ணுங்க
இதை சூடான சாதத்தில் போட்டு அப்படியே பிசைந்து சாப்பிடலாம். சுவையை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது வாழைத்தண்டு. மாதத்திற்கு ஒருமுறை அல்ல. வாரத்திற்கு இருமுறை கட்டாயம் உணவு முறையில் சேர்க்க வேண்டிய ரெசிபிகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது வாழைத்தண்டு.
நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது வாழைத்தண்டு.
மேலும் படிக்க: மாதவிடாய் வலி நீக்குவது முதல் பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கருப்பு உளுந்து கஞ்சி
வாழைத்தண்டில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மெட்டபாலிசத்தை அதிகரித்து செரிமான பிரச்சனையின்றி வாழ்வதற்கு உதவுகிறது. மலச்சிக்கல், வயிறு உப்பிசம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்க முடியும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சீறுநீரக கல் பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]