இன்றைக்கு சந்தைகளில் சிப்பி காளான் மிகவும் பிரபலமாகி வருகிறது. பட்டன் காளான்,மொட்டு காளான் போன்றில்லாமல் சிப்பி காளானை எவ்வித கெமிக்கலும் இல்லாமல் பலர் உற்பத்தி செய்கின்றனர். குறிப்பாக பெண் தொழில் முனைவோர்கள் சிப்பி காளான்களை வளர்வதில் அதிக ஆர்வம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அனைத்து ஊர்களிலும் எளிதில் கிடைக்கும் ஆரோக்கியமான உணவு முறைகளில் ஒன்றாகி விட்டது சிப்பி காளான்.
இட்லி, தோசை, சாப்பாட்டிற்கு சைடு டிஷ்ஷா இந்த காளான்களை பல வழிகளில் செய்யலாம். கிரேவி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் மட்டும் சேர்த்து உப்பு கறியாகவும் செய்து சாப்பிடலாம். சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகள் சாப்பிடாதவர்களுக்கு சிறந்த மாற்றாக உள்ளது புரோட்டீன்கள் நிறைந்த சிப்பி காளான். பிரியாணி பிரியர்களுக்கும் நல்ல தேர்வாக உள்ளது சிப்பி காளான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த காளான்களைக் கொண்டு எப்படி மிகவும் எளிமையாக மற்றும் சுவையான சிப்பி காளான் வறுவல் செய்யலாம்? அதுவும் 10 நிமிடங்களில் எப்படி செய்யலாம்? என்பது குறித்த ரெசிபி டிப்ஸ்கள் இங்கே.
மேலும் படிக்க: சுவையான கிரீமி காளான் சூப் சிம்பிளா இப்படி செய்யுங்க!
மேலும் படிக்க: மழைக்கு இதமாக ஒரு கப் சூப் குடிக்க ஆசையா? இந்த சூப்களை ட்ரை பண்ணுங்க
Image credit - Pexels
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]