புனித ரமலான் மாதத்தில் நாள் முழுக்க நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் மாலை நேரத்தில் நோன்பு திறக்கும் போது நோன்பு கஞ்சி குடிப்பது வழக்கம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் மத பாகுபாடின்றி அனைவருக்கும் இந்த நோன்பு கஞ்சி வழங்குவார்கள். ரமலான் மாதம் முழுக்க நோன்பு கஞ்சி தயாரிக்கப்படும். அரிசி, மட்டன் கறி, தேங்காய் பால், பாசிப் பருப்பு போட்டு செய்யக்கூடியது இந்த நோன்பு கஞ்சி. காலையில் இருந்து நோன்பு திறந்தவர்களுக்கு குறைவான நேரத்திலேயே மொத்த ஆற்றலையும் கொடுக்கும்.
குறிப்பு : சீரக சம்பா அரிசி இல்லையெனில் பச்சரிசி கூட பயன்படுத்தலாம்.
மேலும் படிங்க மத்தி மீன் குழம்பு வீடெங்கும் கம கமக்க இப்படி செஞ்சு ருசி பாருங்க
அரிசி, மட்டன் நன்கு வெந்த பிறகு கரண்டி வைத்து மசித்துவிட்டு 50 மில்லி தேங்காய் பால் ஊற்றுங்கள். ரமலான் நோன்பு கஞ்சி ரெடி.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]