
இன்றைக்கு மாறி வரும் உணவுப்பழக்க வழக்கங்களால் பெயர் கூட அதிகளவில் பிரசித்தம் இல்லாத நோய்களால் நாம் அவதிப்பட நேரிடுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மக்கள் சிறுதானியங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் உணவுகளை அதிகளவில் தங்களுடைய உணவு முறைகளில் சேர்க்க ஆரம்பித்துவிட்டனர். உடலுக்கு பல வகைகளில் ஆற்றலை அளிப்பதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் பல நோய்களுக்குத் தீர்வு காண முடியும். இந்த வரிசையில் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் பாசிப்பயறு கஞ்சி எப்படி செய்வது? இதனால் என்னென்ன? ஆரோக்கிய நன்மைகள் உள்ளது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: செரிமானம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை; வெற்றிலையின் மருத்துவ பயன்கள்
மேலும் படிக்க: காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]