தமிழகத்தில் விமரிசையாக கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருநாளில் தெய்வத்திற்கு கார்த்திகை அப்பம், பொரி உருண்டை கொண்டு நெய்வேத்தியம் செய்வது சிறப்பானது. இந்த இரண்டு ஸ்வீட்களையும் அரை மணி நேரத்திற்குள் தயாரித்து விடலாம். கார்த்திகை அப்பம் என்பது நெய் அப்பம் என்றும் அழைக்கப்படுகிறது. அப்பம், பொரி உருண்டை செய்வதற்கு வெல்லம் போதுமானது. சரியான அளவுகளில் செய்தால் கார்த்திகை அப்பம் பஞ்சு போலவும், பொரி உருண்டை மொறுமொறுப்பாகவும் வரும்.
மேலும் படிங்க முட்டை இல்லாத மயோனைஸ்; வீட்டில் இப்படி செஞ்சு பாருங்க
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image credits : Youtube
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]