ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் பலரது வீடுகளில் கேசரியை சட்டென்று செய்திருவார்கள். இல்லையென்றால் குளோப் ஜாமூன், பாயாசம் போன்ற ரெசிபிகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இதெல்லாம் குழந்தைகளின் இனிப்பு ஆசையைத் தீர்ப்பதற்கு வேண்டும் என்றால் உபயோகமாக இருக்கும். ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்குமா? என்றால் கேள்விக்குறி தான். இதற்கு எல்லாம் தீர்வு காண வேண்டும் என்றால், உங்களது வீட்டு கிச்சனில் ஒருமுறையாவது ஊட்டச்சத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் வால்நட்டைப் பயன்படுத்தி அல்வா செய்யுங்கள். இதுவரை நீங்கள் செய்தது இல்லையென்றால் இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ்கள் உங்களுக்காக.
பொதுவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது இதன் நார்சச்த்துக்கள் செரிமான பிரச்சனையை சீராக்கி உடல் நல பிரச்சனையின்றி பாதுகாக்கிறது. அதிலும் வால்நட், ஏலக்காய், முந்திரி போன்றவற்றை சேர்த்து அல்வா செய்தால் சொல்லவா வேண்டும். நிச்சயம் உடலுக்கு ஆற்றலை அளிக்கும். அதற்கு தேவையான பொருட்கள் இங்கே.
மேலும் படிக்க: காரசாரமான மிளகாய் வத்தல் சிக்கன் ப்ரை ரெசிபி டிப்ஸ் இங்கே.
மேலும் படிக்க: டிபன் பாக்ஸ்க்கு என்ன செய்யணும்னு யோசிக்கிறீங்களா? மசாலா தேங்காய் சாதம் ட்ரை பண்ணுங்க
மேலும் படிக்க: மாதவிடாய் வலி நீக்குவது முதல் பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கருப்பு உளுந்து கஞ்சி
மேற்கூறிய நான்கு பொருட்களை வைத்து வெறும் 10 நிமிடங்களில் ஊட்டச்சத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கு வால்நட் அல்வாவை ஒருமுறையாவது ட்ரை பண்ணிப்பாருங்கள். சோசியல் மீடியாக்களில் இந்த ரெசிபிகள் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Image credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]