குழந்தைகளை மட்டுமல்ல ஒரு சில பெரியவர்களையும் காய்கறிகளை சாப்பிடு வைப்பது சற்று சவாலாகவே இருக்கும். குறிப்பாக ப்ரோக்கோலி போன்ற ஒரு சில காய்கறிகளை குழந்தைகள் விரும்புவதில்லை. இந்நிலையில் ப்ரோக்கோலி குழந்தைகள் சாப்பிடும் வகையில் ஆரோக்கியமான ஒரு சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.
கோடை விடுமுறை ஆரம்பமாகி உள்ள நிலையில், அடிக்கடி ஸ்நாக்ஸ் கேட்கும் குழந்தைகளை சமாளிப்பது சற்று கடினம் தான். ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ் வகைகளை தவிர்த்து, பழங்கள், சுண்டல் மற்றும் இது போன்ற காய்கறி கட்லெட்களை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். எண்ணெயில் பொரித்தெடுக்காமல் ஷாலோ ஃப்ரை செய்து கொடுக்க முயற்சி செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பாரம்பரிய ராகி சிமிலி உருண்டைகள்
இந்த பதிவும் உதவலாம்: அட்டகாசமான மசாலா வெள்ளரி லெமனேடு, செய்ய வெறும் 10 நிமிஷம் போதும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]