
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு விதமான உணவுகள் பிரசிதிப்பெற்றதாக இருக்கும். மதுரை மட்டன் கறி முதல் கன்னியாகுமரி மீன் குழம்பு என தனிச்சுவையுடன் செய்து சாப்பிடும் பழக்கம் மக்களிடம் உள்ளது. அதிலும் மழைக்காலம் வந்தால் சொல்லவே தேவையில்லை. காரசாரமாக என்ன செய்யலாம்? என்ற தேடல் மக்களிடம் அதிகளவில் இருக்கும். இந்த தேடலை நிவர்த்தி செய்யும் விதமாக இன்றைக்கு கொங்கு நாட்டுப் பகுதியில் ஒன்றாக ஈரோடு மாவட்டத்தின் ஸ்பெஷலாக உள்ள நல்லாம்பட்டி நாட்டுக்கோழி கிரேவி எப்படி செய்வது? என்னென்ன பொருட்கள் இதற்கு தேவை? என்பது குறித்து இந்த சமையல் குறிப்பு செய்திகளில் இன்றைக்கு அறிந்துக் கொள்ளலாம்.
மழைக்கு இதமாக சுட சுட சாப்பாட்டுடன் நல்லாம்பட்டி சிக்கன் கிரேவியை ஊற்றி சாப்பிட்டால் சுவையோடு குளிருக்கு இதமாகவும் இருக்கும். இதற்கு தேவையான பொருட்களின் லிஸ்ட்டை முதலில் அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: வெறும் 30 நிமிடங்கள் போதும். சுவையான சீஸ் மைசூர் மசாலா தோசை ரெடி!
மேலும் படிக்க: ஜில்லென்று பெய்யும் மழைக்கு இதமான கேரள ஸ்பெஷல் பழ பூரி ரெசிபி!
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]