
பொதுவாக பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் பொழுது, அடிவயிற்று பகுதி, கை, தொடை, இடுப்பு போன்ற பகுதிகளில் கூடுதலாக கொழுப்பு சேர தொடங்கிவிடும். ஒரு சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு தொப்பை நிரந்தரமாகவே மாறிவிடுகிறது. பலரும் இதை குறைப்பதற்காக முயற்சி செய்கின்றனர், இருப்பினும் பெரும்பாலானவர்களால் உடற்பயிற்சி அல்லது உணவு திட்டத்தில் தொடர்ந்து ஈடுபட முடியாமல் போய்விடுகிறது.
உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை இயற்கையான முறையில் குறைக்க வேண்டுமா? இதற்கு உதவக்கூடிய சில பழச்சாறுகளை இப்பதிவில் பார்க்கப் போகிறோம். இதனுடன் சரியான உணவு முறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை பின்பற்றினால் சிறந்த பலன்களை பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பாரம்பரிய ராகி சிமிலி உருண்டைகள்
நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணியில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் C போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அடிவயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க இந்த பானத்தை முயற்சி செய்யலாம்.

உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க, சுவை நிறைந்த ஆப்பிளை கொண்டு இந்த அற்புதமான பானத்தை செய்து குடிக்கலாம்.
வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்கவும் செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் இஞ்சி வெள்ளரி சாறு குடிக்கலாம்.

உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும், செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் இந்த பழச்சாறை முயற்சி செய்யுங்கள்
இந்த பதிவும் உதவலாம்: எண்ணெயில் பிரியாமல் சரியான பக்குவத்தில் அதிரசம் வரணுமா, இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]