
மார்கழி மாதம் மச்சும் குளிரும் என்பதற்கேற்ப தற்போது குளிர் தரையில் கால் வைக்கமுடியாத அளவிற்கு வாட்டி வதைக்கிறது. காலை 8 மணி ஆனாலும் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத அளவிற்கு பாடாய்ப்படுத்துகிறது. இதோடு வழக்கமான பணிகளைக் கூட நம்மால் செய்ய முடியாத அளவிற்கு இருப்பதோடு உடல் நலத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது.
ஆம் குளிருக்கு இதமாக நொறுக்குத் தீனிகளை அதிகளவில் சாப்பிடுகிறோம். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் நலப்பிரச்சனைகளும் ஏற்படுகிறது. மேலும் வழக்கமாக செல்லக்கூடிய ஜிம்மிற்கு அல்லது ஜூம்பா வகுப்புகளுக்குக் கூட செல்ல முடியாமல் அவதிப்படுவோம். இதோ இந்த குளிர்காலத்தில் உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து விபரங்கள் இங்கே..

மேலும் படிங்க: இலவங்கப்பட்டை டீயில் உள்ள அற்புத குணங்கள் இது தான்!

மேலும் படிங்க: பெண்களை அதிகம் பாதிக்கும் மறதி நோய்; இனி உஷாரா இருந்துக்கோங்க!
இதுப்போன்ற ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடல் செயல்பாடுகள் உங்களை குளிர்காலத்தில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவியாக இருக்கும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]