மாலை நேரத்தில் டீ, காஃபியுடன் ருசிப்பதற்கு ஏராளமான தின்பண்டங்கள் உள்ளன. வழக்கமாக பஜ்ஜி, போண்டா, வடை சாப்பிட்டு பழகியவர்களுக்கு இந்த பதிவில் பார்க்க போகும் ஸ்நாக் ஐட்டம் புதிதாக இருக்கும். கர்நாடக மாநிலம் மங்களூரு, உடுப்பி பகுதிகளில் மங்களூரு பன் எனும் வாழைப்பழ பன் மிக பிரபலம். இது வழக்கமாக கிடைக்கும் பன் போல் இல்லாமல் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை வாழைப்பழ பூரி என அழைக்கின்றனர். வெளியே கொஞ்சம் மொறு மொறுப்பாகவும் உள்ளே பஞ்சு போல சுவையாகவும் தெரியும். இதை தேங்காய் சட்னி, வெஜிடபிள் குருமா உடன் தொட்டு சாப்பிடுவார்கள். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.
குறிப்பு : இதை மைதா மாவில் மட்டுமே செய்ய வேண்டும். கோதுமையில் செய்தால் பூரி போல் ஆகிவிடும்.
மேலும் படிங்க தித்திக்கும் கேரளா ஸ்டைல் பலாப்பழ எரிசேரி செய்முறை
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]