80ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான உணவு பட்டியலில் சப்பாத்தியும் குருமாவும் ஒன்று. பெரும்பாலான வீடுகளில் அம்மாக்கள் வாரத்தில் ஒரு நாள் இட்லி, தோசை அல்லது சப்பாத்திக்கு குருமா செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதற்கு காரணம், அதிலிருக்கும் ஆரோக்கியம் தான். எல்லா வகையான காய்கறிகளுடன் இஞ்சி, பூண்டு, பட்டை போன்ற மசாலா பொருட்களும் சேர்ந்து இருப்பதால், உடலுக்கு பலவகையான ஊட்டச்சத்துக்கள் ஒரே நேரத்தில் கிடைக்கும்.
அதே போல் சப்பாத்திக்கு பல வகையான சைடிஷ்கள் இருந்தாலும் நம்ம ஊர் குருமாதான் எவர்கிரீன் சைடிஷாக உள்ளது. குருமாவில் பலவகையுண்டு. வெஜ் குருமா, பிளைன் குருமா, தண்ணீர் குருமா, பட்டாணி குருமா, குடை மிளகாய் குருமா, கறி குருமா என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதில் குடைமிளகாய் குருமாவின் ருசி சற்று வித்தியாசமாக இருக்கும். நிறைய காய்கறிகளும் இருக்காது. குழந்தைகளும் அதிகம் விரும்புவார்கள். வெறும் சப்பாத்திக்கு மட்டுமல்லாமல், பூரி, இட்லி, தோசை என எல்லா டிபன் வகைகளுக்கும் குடைமிளகாய் குருமா பொருத்தமாக இருக்கும்.
வாருங்கள், இப்போது அதன் செய்முறையை பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்: கல்யாண வீட்டு பாய் பிரியாணி செய்வது எப்படி?
இந்த பதிவும் உதவலாம்: ருசியோ ருசி! மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டா
நீங்களும், இந்த செய்முறையை பின்பற்றி குடைமிளகாய் குருமா செய்து பாருங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]