
ABC ஜூஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை செல்களை புத்துயிர் பெற செய்து, உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன. இது உடல் எடையைக் குறைப்பதோடு மட்டுமின்று இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது செரிமானம், எடை இழப்பு, கண் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.
இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும் இதற்கு பதிலாக இரண்டு முக்கிய உணவுகளுக்கு இடையே உள்ள நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம். ABC ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சப்பாத்தி மீந்து விட்டதா? ஒரு முறை இந்த மாதிரி லட்டு செய்து பாருங்க!


இந்த ஜூஸில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் என்பதால் ஒரு சிலருக்கு வாயு தொந்தரவு ஏற்படலாம். ஆகையால் உங்களுக்கு வாயு பிரச்சனைகள் இருந்தால் இந்த ஜூஸ் அரைக்கும் பொழுது சிறிதளவு இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை வேகமாக குறைய இப்படி சூப் செய்து குடிங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]