வெள்ளை நிற பட்டுப் புடவைகள் பெண்களுக்கு பிடித்தமான நிறத்தின் ஒன்றாகும். வெள்ளை நிறத்தில் புடவைகளின் பார்டர் வெவ்வேறு நிறத்தில் இருக்கும், அதனை அணிந்து பார்க்க கண்டிப்பாகப் பெண்கள் விரும்புவார்கள். அனைத்து தோல் நிறங்களுக்கு வெள்ளை நிற புடவைகள் பொருந்தும். இந்த நிறத்தில் அணியும் பட்டு புடவைகள் தனி அம்சங்களை கொண்டு இருக்கும். வெள்ளை என்றால் தூய்மை என்று பொருள், அதை அணியும் பெண்களை ஒரு மரியாதையுடன் பார்ப்பார்கள். பலர் பாரம்பரிய சமயங்களில் வெள்ளை புடவை அணிவதை விரும்புகிறார்கள். இருப்பினும், வெள்ளைப் புடவையை எங்கு வேண்டுமானாலும் ஆடலாம். வெள்ளை நிற பட்டு புடவைகளின் லேட்டஸ்ட் டிசைன்கள் சிலவற்றை பார்க்கலாம்.
மேலும் படிக்க: கருப்பு நிற புடவைகளில் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் தமன்னா
எந்த நிறத்தில் ஆடைகள் இருந்தாலும், வெள்ளை நிற ஆடை இணையற்றது. பாரம்பரிய தங்க நிறத்துடன் கூடிய வெள்ளை நிற புடவையை தேர்வு செய்தால் ஒருவித பிரமாண்ட தோற்றத்தை தரக்கூடியது. இந்த புடவை அணி வசதியாக இருக்கம். இந்த தங்க நிற டிசைன் மாங்காய் வடிவத்தை போன்று கோல்டு ஜரிகையில் அமைக்கப்பட்டு இருக்கும்.
Image Credit: pinterest
இந்த புடவை பார்க்க எளிமையாக தெரியும். இந்த புடவையை உற்று கவனித்தால் இதில் இருக்கும் சிறந்த வடிவமைப்புகள் தெரியும். இந்த புடவையில் பார்டர்களில் வடிவமைப்பு அனைவரின் கண்களையும் ஈர்க்கும் விதமாக தெரியும். இந்த புடவைக்கு ஏற்ற வண்ணமயமான ரவிக்கைகள் உங்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும். மேலும் இந்த புடவைக்கு சிவப்பு ரவிக்கையை பொருத்தமாக இருக்கும்.
Image Credit: pinterest
இந்த புடவை இன்றைய பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்புகளில் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறம் மற்றும் தங்க நிறத்தில் பார்டர் வேலைப்பாடுகள் புடவைக்கு சிறந்த அம்சமாகும். இந்த புடவையிம் வெள்ளை நிறம் முன்பக்கம் மிகவும் துடிப்பாகவும் கவர்ச்சியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புடவையின் மற்றொரு அற்புதமான அம்சங்கள் தூய்மையான வடிவத்தை ஒத்தி இருக்கும்.
Image Credit: pinterest
பார்டர்களில் உள்ள கவர்ச்சியான வடிவமே இந்த புடவையின் சிறந்த அம்சமாக இருக்கிறது. இது மிகவும் பிரமாண்டமான தோற்றத்தை அளிக்கிறது. புடவையின் கீழ் பகுதியிலும் மற்றும் நடுத்தர பகுதியிலும் சிறப்பான வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளை புடவைகளில் செய்யப்படும் அனைத்து கலை வேலைகளும் அதை மிகவும் சிறப்பானதாகக் காட்டுகின்றன. மேலும் இதுபோன்ற புடவைகளை அணிய பெண்கள் மிகவும் ஆசைப்படுகிறார்கள்.
Image Credit: pinterest
மேலும் படிக்க: ஒரிஜினல் பனாரசி பட்டு புடவைகளை அடையாளம் கண்டு வாங்குவது எப்படி?
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]