மழைக்காலம் வந்தாலே மனதிற்கு இதமான சூழல் அமைந்தாலும், வானிலை மாற்றம் காரணமாக சளி,இருமல், காய்ச்சல் போன்ற பல்வேறு பாதிப்புகளும் ஏற்படும். அதிலும் மழையில் நனையும் போது ஏற்படக்கூடிய ஈரப்பதம் தலைமுடி வளர்ச்சியைக் குறைப்பதோடு, அழுக்குகள் அதிகளவில் தேங்கி தலைமுடி உதிர்விற்கும் வழிவகுக்கும். ஈரப்பதமான சூழல் நீண்ட நேரம் நீடிக்கும் போது கூந்தலில் ஒரு வித துர்நாற்றமும் ஏற்படக்கூடும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் மழைக்காலங்களில் கூந்தலை முறையாகப் பராமரிக்க வேண்டும். இதற்காக விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.
மேலும் படிக்க: Korean hair care: இளம் தலைமுறையினர் விரும்பும் கொரியன் ஹேர் ஸ்டைல் வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
மேலும் படிக்க: Skin care: பளபளக்கும் சருமத்திற்கு ஸ்கின் கேர் மட்டும் போதாது; இந்த எளிய உணவுகளை தினந்தோறும் சாப்பிடவும்
மேலும் படிக்க: Home remedy for cracked heels: பாத வெடிப்பு பிரச்சனையால் அவதிப்படுபவரா நீங்கள்? இந்த எளிய வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றங்களை பின்பற்றுங்கள்
மேற்கூறிய முறைகளைப் பின்பற்றி தினமும் தலைமுடியைப் பராமரிக்கும் போது, மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய எண்ணெய் பிசுபிசுப்பு, பூஞ்சை தொற்று, பொடுகுத் தொல்லை போன்ற பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும். இவற்றை முதலில் தவிர்த்தாலே முடி கொட்டுதல் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.
இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் அதைப் பகிரவும். மேலும் இதுபோன்ற கூடுதல் விபரங்களுக்கு Herzindagi வுடன் இணைந்திருங்கள்.
Image Source - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]