ஏப்ரல் 2025: முக்கிய விசேஷ நாட்கள், விரதங்கள், சுபமுகூர்த்தம், அரசு விடுமுறை மற்றும் வாஸ்து நாட்கள் முழு விவரம்

தமிழ் மாதத்தின் கடை மாதமான பங்குனியும் முதல் மாதமான சித்திரையும் இணையும் ஏப்ரல் மாதத்தில் வரும் முக்கிய விசேஷ நாட்கள், விரதங்கள், அரசு விடுமுறை, சுபமுகூர்த்தம் மற்றும் வாஸ்து நாட்கள் குறித்த விவரங்களை காண்போம். 
  • Alagar Raj
  • Editorial
  • Updated - 2025-03-31, 23:13 IST
image

ஆங்கில வருடத்தின் நான்காவது மாதமாக ஏப்ரல் வருகிறது. திருமண மாதம் என்றும், திருமண வரம் தரும் மாதம் என்றும் சொல்லப்படும் கடைசி தமிழ் மாதமான பங்குனி ஏப்ரல் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்குகிறது. அதன்படி சித்திரை 1 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் இளவேனிற்காலத்தின் துவக்கத்தைக் குறிக்கும் மாதமாகவும், பல ஆன்மீக சிறப்புகளை கொண்ட மாதமாகவும் விளங்குகிறது. இப்படி தமிழ் மாதத்தின் கடை மாதமான பங்குனியும் முதல் மாதமான சித்திரையும் இணையும் ஏப்ரல் மாதத்தில் வரும் முக்கிய விசேஷநாட்கள், விரதங்கள், அரசு விடுமுறை, சுபமுகூர்த்தம் மற்றும் வாஸ்து நாட்கள் குறித்த விவரங்களை காண்போம்.

ஏப்ரல் 2025 முக்கிய விசேஷநாட்கள்

ஆங்கில மாதம்

தமிழ் மாதம்

கிழமை

விசேஷங்கள்

ஏப்ரல் 6 பங்குனி 23 ஞாயிறு ஸ்ரீராம நவமி
ஏப்ரல் 10 பங்குனி 27 வியாழன் மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 11 பங்குனி 28 வெள்ளி பங்குனி உத்திரம்
ஏப்ரல் 14 சித்திரை 1 திங்கள் தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 18 சித்திரை 5 வெள்ளி புனித வெள்ளி
ஏப்ரல் 30 சித்திரை 17 புதன் அட்சய திருதியை

இதில் மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 10ஆம் தேதி, தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி அன்றும், புனித வெள்ளி நாளான ஏப்ரல் 18ஆம் தேதி அன்றும் தமிழக அரசு விடுமுறை அளிக்கிறது.

ஏப்ரல் 2025 விரத நாட்கள்

ஆங்கில மாதம்

தமிழ் மாதம்

கிழமை

விரதங்கள்

ஏப்ரல் 1 பங்குனி 18 செவ்வாய் சதுர்த்தி

ஏப்ரல் 1

ஏப்ரல் 29

பங்குனி 18

சித்திரை 16

செவ்வாய்

செவ்வாய்

கிருத்திகை

ஏப்ரல் 3

ஏப்ரல் 19

பங்குனி 20

சித்திரை 6

வியாழன்

சனி

சஷ்டி

ஏப்ரல் 8

ஏப்ரல் 24

பங்குனி 25

சித்திரை 11

செவ்வாய்

வியாழன்

ஏகாதசி

ஏப்ரல் 10

ஏப்ரல் 25

பங்குனி 27

சித்திரை 12

வியாழன் பிரதோஷம்
ஏப்ரல் 16 சித்திரை 3 புதன் சங்கடஹர சதுர்த்தி
ஏப்ரல் 26 சித்திரை 13 சனி மாத சிவராத்திரி
ஏப்ரல் 29 சித்திரை 16 செவ்வாய் சந்திர தரிசனம்
ஏப்ரல் 12 பங்குனி 29 சனி பெளர்ணமி
ஏப்ரல் 27 சித்திரை 14 ஞாயிறு அமாவாசை



ஏப்ரல் 2025 சுபமுகூர்த்த நாட்கள்

ஆங்கில மாதம்

தமிழ் மாதம்

கிழமை

முகூர்த்தம்

ஏப்ரல் 4 பங்குனி 21 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 7 பங்குனி திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 9 பங்குனி 26 புதன் வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 11 பங்குனி 28 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 16 சித்திரை 3 புதன் தேய்பிறைமுகூர்த்தம்
ஏப்ரல் 18 சித்திரை 5 வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 23 சித்திரை 10 புதன் தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 25 சித்திரை 12 வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 30 சித்திரை 17 புதன் வளர்பிறை முகூர்த்தம்

மேலும் படிக்க: ஏப்ரல் 2025 ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த மாதம் எப்படி இருக்க போகிறது?

ஏப்ரல் 2025 அஷ்டமி, நவமி, வாஸ்து நாள்

ஆங்கில மாதம்

தமிழ் மாதம்

கிழமை

திதி

ஏப்ரல் 5

ஏப்ரல் 21

பங்குனி 22

சித்திரை 8

சனி

திங்கள்

அஷ்டமி

ஏப்ரல் 6

ஏப்ரல் 22

பங்குனி 23

சித்திரை 9

ஞாயிறு

செவ்வாய்

நவமி
ஏப்ரல் 23 சித்திரை 10 புதன் வாஸ்து நாள்

ஏப்ரல் 2025 அரசு விடுமுறை நாட்கள்

ஆங்கில மாதம்

தமிழ் மாதம்

கிழமை

அரசு விடுமுறை

ஏப்ரல் 10 பங்குனி 27 வியாழன் மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 14 சித்திரை 1 திங்கள் தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 18 சித்திரை 5 வெள்ளி புனித வெள்ளி


HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP