
இந்தியா முழுவதும் சிக்கன் ரெசிபிகள் தற்போது பிரபலமாகி வருகிறது. அதிலும் சிக்கனை வைத்து சாலையோர கடைகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை புதிது புதிதாக பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் மிகவும் பிரபலமானது தான் இந்த சிக்கன் டிக்கா.
சிக்கன் பிரியரா நீங்கள்? உங்களுக்கான சுவையான செம்மையான ரெசிபி தான் இந்த சிக்கன் டிக்கா. சிக்கன் டிக்கா நட்சத்திர உணவு விடுதிகளில் இருந்து சாலையோர கடைகள் வரை பெரிதும் தற்போது பிரபலமாகி வருகிறது. இருந்த போதிலும் இந்த சிக்கன் டிக்காவை சரியான முறையில் செய்தால் தான் அதன் சுவையும் மனமும் நமக்கு கிடைக்கும். இந்த சிக்கன் டிக்காவை வீட்டிலேயே செய்து சாப்பிடுவதற்கு சரியான வழிமுறைகள் இங்கே உள்ளது.
மேலும் படிக்க: சுவையான பட்டர் சிக்கன் கதி ரோல் செய்வது எப்படி?

மேலும் படிக்க: வீட்டிலேயே மிகச் சரியான சிக்கன் பாப்கார்ன் செய்ய சூப்பர் டிப்ஸ்!
இதுபோன்ற உணவு குறிப்பு தகவல்களை தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் - HerZindagi Tamil
image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]