உங்களுக்கு எப்பொழுதாவது கேக் சாப்பிட வேண்டும் என்றால் பேக்கரிக்கு செல்ல வேண்டும். உங்களது கிச்சனுக்கு செல்லுங்கள். நிச்சயம் அனைவரது வீடுகளிலும் ராகி அதாவது கேப்பை மாவு, தயிர், வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை மற்றும் பாதாம், முந்திரி போன்ற ஏதாவது நட்ஸ் வகைகளில் ஒன்று நிச்சயம் இருக்கும். இவை போதும் மீதியுள்ள பொருட்களை அருகில் டிபார்மென்ட் ஸ்டோர்கள் அல்லது பல சரக்கு கடைகளில் வாங்கி சத்தான ராகி சாக்லேட் ரெடி பண்ணிடுங்க. இதற்கு ரொம்ப நேரம் ஆகாது. வெறும் 5 நிமிடங்கள் போதும். எப்படின்னு சந்தேகமாக இருக்கா? இதோ எப்படி என்பது குறித்த கேக் ரெசிபி டிப்ஸ்கள் இங்கே.
மேலும் படிக்க : காரசாரமான மிளகாய் வத்தல் சிக்கன் ப்ரை ரெசிபி டிப்ஸ் இங்கே.
மேலும் படிக்க : ஆரோக்கியமான முருங்கை இலை துவையல் ரெசிபி டிப்ஸ் இதோ
பொதுவாக கேப்பை மாவில் கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடல் செரிமானம் சீராகிறது. தேவையான ஆற்றலையும் நமக்கு வழங்குகிறது. தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலைக் கொடுப்பதோடு கேக் வறண்டு விடாமல் இருக்கவும் உதவுகிறது. மற்ற கேக்குகளைப் போன்றில்லாமல் குழந்தைகள் இதை சாப்பிடும் போது உடலின் ஆற்றல் வலுப்பெறக்கூடும்.
Image credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]