ஆந்திரா சமையலில் எத்தனையோ காரசாரமான உணவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சுவை மாறுபடும். ஆந்திரா சமையலுக்கு நீங்கள் பழகி விட்டால் நாக்கு நன்கு ருசி கண்டு விடும். வாரத்திற்கு 3-4 முறையாவது ஆந்திரா உணவுகளை சாப்பிடும் பழக்கத்திற்கு மாறிவிடுவீர்கள். அந்த வகையில் ஆந்திரா சேப்பங்கிழங்கு செய்முறை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். சேப்பங்கிழங்கு ஃப்ரை கட்டாயம் சாப்பிட்டு இருப்பீர்கள். எனினும் இந்த சேப்பங்கிழங்கு குழம்பின் ருசி அதை விட அதிகமானது. ஆந்திராவில் இதை chamadumpala pulusu என்றழைக்கின்றனர். அரை மணி நேரத்தில் சேப்பங்கிழங்கு குழம்பை தயாரித்து விடலாம்.
சேப்பங்கிழங்கு
பெரிய வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
கொத்தமல்லி
கறிவேப்பிலை
புளி
தனியா தூள்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
சீரகம்
கடுகு
நல்லெண்ணெய்
வர மிளகாய்
மேலும் படிங்க ஆந்திரா ஸ்டைல் மஜ்ஜிகா சாறு எனும் மோர் குழம்பு செய்முறை
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]