ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபி வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது கோங்குரா சட்னி. இதை பேச்சுலர்களுக்கான சட்னி எனக் கூறலாம். ஏனென்றால் இந்தச் சட்னி அவ்வளவு எளிதில் கெட்டு விடாது. அதே நேரம் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி ஆகியவற்றுக்கு சிறந்த மாற்றாக அமையும்.
மேலும் படிங்க கோங்குரா புளுசு! இட்லி, தோசைக்கான அசத்தல் காம்போ
கோங்குரா சட்னிக்கான செய்முறையை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம்.
மேலும் படிங்க காரசாரமான ஆந்திரா அந்நியன் தக்காளி சட்னி
எண்ணெய் பிரிந்து வரும்போது நீங்கள் கோங்குரா சட்னியை தயாரித்து விட்டீர்கள் என்பதை உணரலாம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]