தற்போதைய நவ நாகரீக காலத்தில் பெரும்பாலான பெண்கள் தாங்கள் எப்போதுமே அழகாக தோற்றமளிக்க வேண்டும். குறிப்பாக பலரது மத்தியில் தன்முகம் எப்படியாவது அழகாக சருமப்பொலிவோடு பளபளப்பாக தோற்றமளிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இதற்காக சந்தைகளில் கிடைக்கும் பல்வேறு அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். குறிப்பாக மஸ்காரா, ஐலைனர், காஜல், ஐப்ரோ பென்சில் , லிப்ஸ்டிக், காம்பெக்ட் பவுடர், போன்றவற்றை தங்கள் கைப்பைகளிலேயே வைத்திருப்பார்கள். விசேஷ நாட்களுக்கு மேக்கப் செய்வது போலவே தினசரி நாட்களிலும் பெண்கள் இது போன்ற அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி தங்கள் அழகை கூட்டி கொள்கிறார்கள்.
பெண்களின் முகத்தில் ஒட்டுமொத்த அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது கண்கள் தான் அந்த கண்களை ஐலைனர் போட்டு பெண்கள் அழகாக தோற்றமளிக்கச் செய்வார்கள். ஆனால், பெண்களின் மேக்கப் விஷயத்தில் ஐலைனர் போடுவது மிக முக்கியமான ஒன்றாகும். பெண்களின் கண்களுக்கு அழகை சேர்க்கும் ஐலைனர் போடுவது ஒரு நுட்பமான வேலையாகும். கண்களில் சிறகுகள் கொண்ட தோற்றத்தைப் பெற அகிலையனரை பெண்கள் பயன்படுத்த விரும்பினாலும் இன்றியமையாத ஒப்பனை திறனில் தேர்ச்சி பெறுவது பெரிய விஷயமாகும். ஏனென்றால் அகில இந்தியர் போடும்போது மிகச்சரியாக அதை செய்ய வேண்டும். கைகள் நடுங்கும்போது ஐலைனர் போடுவது கொஞ்சம் கஷ்டம். இதற்கு சரியான நுட்பம் மற்றும் சிறிய பயிற்சி மூலம் எந்த நேரத்திலும் அழகான ஐ லைனர் வரிகளை உருவாக்கலாம். ஐலைனரை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பது குறித்து இப்பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
முடிவு உங்கள் ஐலைனரை முழுமையாக்குவதற்கு பயிற்சி தேவைப்படுகிறது, ஆனால் சரியான கருவிகள், நுட்பங்கள் மற்றும் பொறுமையுடன், இந்த அத்தியாவசிய திறமையை நீங்கள் தேர்ச்சி பெறுவீர்கள். நீங்கள் ஒரு நுட்பமான கோடு அல்லது வியத்தகு கண்ணைப் பின்தொடர்பவராக இருந்தாலும், இந்தப் படிகளைப் பின்பற்றுவது சார்பு போல ஐலைனரைப் பயன்படுத்த உதவும். எனவே உங்கள் ஐலைனரைப் பிடித்து, பயிற்சியைத் தொடங்குங்கள், மேலும் அந்த குறைபாடற்ற தோற்றத்தைக் பெற தயாராகுங்கள்.
மேலும் படிக்க: அக்குளில் உள்ள அடம் பிடிக்கும் அடர் கருப்பை போக்க 13 எளிய வழிகள்!
இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]