இன்றைய காலக்கட்டத்தில் நாம் அனைவரும் ஒருவித முடி பிரச்சனைகளுடன் போராடி வருகிறோம். இதற்கு காரணம் மன அழுத்தம், உணவு முறை, வெப்ப ஸ்டைலிங் பொருட்கள் மற்றும் இரசாயன சிகிச்சைகளும் முடியை சேதப்படுத்துகின்றன. இதன் காரணமாக முடி மிகவும் வறண்டதாகவும், உயிரற்றதாகவும் தோற்றமளிக்கிறது. இப்போது தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க நாம் பல்வேறு வகையான முடி தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறோம், அவை நம் முடியை சரியான முறை சீர் செய்வதில்லை.
நீங்கள் விரும்பினால் உங்கள் தலைமுடியை இயற்கையான மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் வீட்டிலேயே பராமரிக்கலாம். உதாரணமாக உங்கள் தலைமுடி மிகவும் வறண்டதாக இருந்தால், அதற்கு வீட்டிலேயே சீரம் தயார் செய்யலாம். இந்த ஹேர் சீரம் முடியை சேதமடையாமல் பாதுகாக்க உதவும். அதே நேரத்தில் இவை தலைமுடியை மென்மையாகவும், முடி வளர்ச்சியை துண்டுகிறது. எனவே இன்று இந்த கட்டுரையில் வீட்டிலேயே வரண்ட முடிக்கு சீரம் தயாரிப்பதற்கான எளிய வழிகளைப் பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க: வெளுத்து வாங்கும் வெயில்; தலைமுடியைப் பராமரிக்க கட்டாயம் நீங்கள் செய்ய வேண்டியது?
தேங்காய் எண்ணெய் மற்றும் ஆர்கான் எண்ணெயிலிருந்து சீரம் தயாரிக்கலாம். இந்த முடி சீரம் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது.
வைட்டமின் ஈ முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. திராட்சை விதை எண்ணெயுடன் கலந்து சீரம் தயாரிக்கலாம்.
அலோ வேரா முடிக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. அதனுடன் ஜோஜோபா ஆயிலை கலந்து சீரம் தயாரிக்கலாம்
மேலும் படிக்க: உங்கள் தலை முடி நீளமாக வளர வேண்டுமா? இந்த எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க!
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit- freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]