பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து கவனம் பெற்றவர் காவியா அறிவுமணி.இவருக்கு இந்த சீரியல் மூலம் எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகினார்கள்.காவியா அறிவுமணி பல குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்த காவியா சில காரணங்களால் சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்பு திரைப்படங்களில் காவியா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
காவியா அறிவுமணி இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோ ஷூட்களை செய்து பதிவிடுவார்.நடிகை காவியா அறிவுமணி லேட்டஸ்டாக பதிவிட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
இந்த பதிவும் உதவலாம் : ஆதி குணசேகரனாக நடிக்கும் வேல ராமமூர்த்தியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்த புகைப்படத்தில் ஸ்ட்ராப் லெஸ் மஞ்சள் நிற உடையை அணிந்திருக்கிறார். கையில் துப்பட்டாவை கட்டிக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார். மேக்கப்பை பொறுத்தவரை நியூட் மேக்கப் போட்டு ரசிக்க வைத்திருக்கிறார். ஃப்ரீ ஹேரில் வேற லெவல் அழகாக இருக்கிறார். காவியாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]