தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் கட்டிடக்கலை மற்றும் கோவில்களுக்கு அந்த எவ்வளவு சிறப்பு வாய்ந்தது அதே போல் பாரம்பரிய உணவு வகைகளுக்கும் சிறப்பு வாய்ந்தது. அப்படி தஞ்சாவூரில் பிரபலமான பாரம்பரிய உணவுகளில் ஒன்று தான் ஒரப்படை. ஒரப்படை என்றால் ஒரப்பான அடை அதாவது காரமான அடை என அர்த்தம். தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காலை உணவாக ஒரப்படை சாப்பிடும் வழக்கம் உள்ளது. மொறுமொறுப்பாகவும் காரமாகவும் இருக்கும் இந்த தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படையை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் படிக்க : ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான முட்டை பூண்டு மசாலா! டேஸ்டே தனி...
மேலும் படிக்க : ஈஸியான முறையில் காரசாரமான முட்டை ஆம்லெட் கறி ரெசிபி செய்முறை
தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படையை வெண்ணெய், வெல்லம் அல்லது தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]