herzindagi
image

How to create AI saree pictures with Gemini: இணையத்தை கலக்கும் ஜெமினி ஏ.ஐ புகைப்படங்களை உருவாக்குவது எப்படி? தெளிவான விளக்கம் இதோ

How to create AI saree pictures with Gemini: இப்போது ஜெமினி ஏ.ஐ (Gemini AI) கொண்டு எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பெரிதும் ட்ரெண்டாகி வருகின்றன. அவற்றை எவ்வாறு உருவாக்கலாம் என்பது குறித்து இந்தக் குறிப்பில் நாம் விளக்கமாக பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-09-16, 14:44 IST

How to create AI saree pictures with Gemini: இன்றைய இணைய உலகத்தில் பெரிதும் ட்ரெண்டாகி வரும் ஒரு விஷயமாக ஜெமினி ஏ.ஐ (Gemini AI) உருவெடுத்துள்ளது. இதில் பலரும் தங்களுக்கு பிடித்தமான வகையில் புகைப்படங்களை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர்.

மேலும் படிக்க: இந்தியாவில் அதிகம் அறியப்படாத 5 வகையான புடவைகள்

 

குறிப்பாக, இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், கலை நயத்துடனும் இருப்பதால் இவற்றை பலர் விரும்புகின்றனர். தங்களுக்கு விருப்பமான உடைகளில், விருப்பமான இடங்களில் இருப்பதை போன்று கற்பனையான ஒரு எண்ணத்திற்கு கலை வடிவம் கொடுக்கப்படுவதால், இந்த புகைப்படங்களை உருவாக்குவதில் பலர் ஆர்வமாக உள்ளனர். அதன்படி, இது போன்ற அழகிய புகைப்படங்களை எவ்வாறு எடிட் செய்யலாம் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம். மேலும், இவற்றை எடிட் செய்வதற்கான ப்ராம்ட்களும் (Prompt) இதில் இணைக்கப்பட்டுள்ளன. இவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 

கூகுள் ஜெமினி ஏ.ஐ (Gemini AI) மூலம் புடவை அணிந்த பெண்களின் புகைப்படங்களை உருவாக்குவது எப்படி?

 

1. உங்கள் வெப் ப்ரௌசரில் (web browser) கூகுள் ஜெமினி இணையதளத்திற்கு செல்லவும். உங்கள் கூகுள் கணக்கில் இருந்து இதனை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

Step 1

 

2. இதன் முகப்பு பக்கத்தில், புதிய உரையாடலை தொடங்க, “நியூ சாட்” (New chat) என்பதை கிளிக் செய்யவும்.

Step 2

 

3. இனி, நீங்கள் கொடுக்கும் ப்ராம்ட் (Prompt), தெளிவாகவும், விரிவாகவும், விளக்கமாகவும் இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு துல்லியமாக ப்ராம்ட்களை கொடுக்கிறீர்களோ, அந்த அளவிற்கு சிறந்த புகைப்படங்களை பெறலாம்.

Step 3

 

4: ப்ராம்டை உள்ளிட்டு, “Enter” என்பதை க்ளிக் செய்யவும். இப்படி செய்தால் ஜெமினி ஏ.ஐ உங்களுக்காக சில படங்களை உருவாக்கும். நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு படங்களை எடிட் செய்யவில்லை என்றால், ப்ராம்டை திருத்தி மீண்டும் உள்ளிடவும். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை நீங்கள் பெறலாம். இந்தக் குறிப்பில் உங்களுக்கு தேவைப்படும் சில ரெட்ரோ ஸ்டைல் ப்ராம்ட்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ப்ராம்ட் - 1:

 

Create a retro, vintage-inspired image — grainy yet bright — based on the reference picture. The girl should be draped in a perfect yellow, Pinterest-style aesthetic retro saree. The vibe must capture the essence of a 90s movie brown -haired baddie, with wavy curls and a small flower tucked visibly into her hair, enhanced by a windy, romantic atmosphere. She stands against a solid wall, where deep shadows and dramatic contrasts add mystery and artistry to the scene, creating a moody yet enchanting cinematic effect.

AI prompt 1

 

ப்ராம்ட் - 2:

 

Create a retro, vintage-inspired image — grainy yet bright — based on the reference picture. The girl should be draped in a perfect blue cotton saree with small white flower prints, paired with a white blouse with sleeves above the elbow, styled in a Pinterest-inspired aesthetic. The vibe must capture the essence of a 90s movie dark-brown-haired baddie, with silky hair and a small flower tucked visibly into her hair, enhanced by a windy, romantic atmosphere. She is sitting on a wooden bench as a few leaves blow in the air, while dramatic contrasts add mystery and artistry to the scene, creating a moody yet enchanting cinematic effect. Her pose should suggest that she is reading a book.

Ai prompt 2

 

ப்ராம்ட் - 3:

 

Create a retro, vintage-inspired image — grainy yet bright — based on the reference picture. The girl should be draped in a perfect off white cotton saree with red polka dots on it, a Pinterest-style aesthetic saree. The vibe must capture the essence of a 90s movie dark brown -haired baddie, with silky hair and a small flower tucked visibly into her hair, enhanced by a windy, romantic atmosphere. She stands against an old wooden door, where deep shadows and dramatic contrasts add mystery and artistry to the scene, creating a moody yet enchanting cinematic effect. Make a pose like she is adjusting her saree.

Ai prompt 3

ப்ராம்ட் - 4:

 

A cinematic, old Bollywood-inspired aesthetic portrait of a young woman standing in the middle of an empty road at night with lights and little drizzle, soft raindrops falling around her. She is wearing a graceful black saree that clings wetly to her frame, paired with shiny black bangles on her wrists and long silver earrings that glisten in the soft light. Her hair and saree are drenched, flowing naturally in the rain. The woman’s head is tilted slightly upward, her eyes gently closed, and a peaceful, radiant smile on her face as she lifts her arms halfway, embracing the rain with joy and serenity. The background is blurred with a misty, cinematic feel — raindrops catching the light, giving a dreamy, timeless aura. Shot in warm vintage tones with soft film grain, faded colours, and an old Bollywood aesthetic, evoking nostalgia and poetic romance.

Ai prompt 4

 

ப்ராம்ட் - 5:

 

A cinematic, old 90s Bollywood-inspired aesthetic portrait of a mysterious woman standing on a rainy road, holding an open umbrella above her to shield from the drizzle. She has long, silky, jet-black hair slightly blowing with the wind, giving her a bold and alluring aura. Dressed in a blue saree with shiny black bangles and long silver earrings catching the dim light, she embodies the essence of a dark-haired 90s baddie. She glances back halfway over her shoulder, her expression subtle yet magnetic, as though caught in a moment of secret romance. The umbrella casts soft shadows on her face while the rain sparkles in the background. The atmosphere is windy and moody, with deep shadows, dramatic contrasts, and cinematic highlights that enhance mystery and artistry. The entire frame has a nostalgic, enchanting, old-film feel with soft film grain, faded tones, and a touch of vintage Bollywood romance.

Ai prompt 5

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Gemini

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]